நீங்கள் மொபைல் போனிலிருந்து அனுப்பிய முக்கியமான தகவல்கள் அடங்கிய குறுஞ்செய்திகளையோ அல்லது நீங்கள் வைத்திருந்த தொடர்பு
எண்களையோ முழுவதுமாக அழித்துவிட்டால் அதை திரும்பப்பெறுவது முடியாத காரியமாகிவிடுகிறது.
இந்த இழந்த தகவல்களை சிறந்த ஆண்ட்ராய்டு மென்பொருளை பயன்படுத்தி திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ஆண்ட்ராய்டு மென்பொருளை எப்படி பயன்படுத்தலாம் என்ற வழிமுறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வழிமுறைகள்:
1.இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து முடித்துவிட்டு உங்கள் மொபைலை டேட்டா கேபிளை மொபைலுடன் இணைத்துவிடுங்கள்.
2.பிறகு மொபைலில் SETTINGS சென்று APPLICATION என்பதை தேந்தெடுங்கள்.
3.அடுத்து வருவதில் USB DUBBING என்பதை டிக் செய்யுங்கள்.
4.பிறகு கணினியில் இன்ஸ்டால் செய்த மென்பொருளில் ஸ்கேன் செய்து நீங்கள் அழித்த தகவல்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இந்த
மென்பொருள் மூலம் உங்கள் மொபைல் போனில் வைத்திருந்த தொடர்புகள் மற்றும் அழித்த குறுஞ்செய்திகள் அனைத்தையும் திரும்ப பெற்றுக்கொண்டு துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
மென்பொருள் அளவு: 54.0mb
மென்பொருள் அளவு: 54.0mb
இயங்குதள
அமைப்பு:
இந்த மென்பொருள் அனைத்து ஆன்ட்ராய்டு மொபைல்களிலும் உபயோகப்படுத்த முடியும்.